புதன், 30 ஏப்ரல், 2014 | By: Ananda

பக்குவம்


படிக்காத அம்மாவின் சமையல் வேண்டும்,
படித்த மனைவியின் சம்பளம் வேண்டும்,
படித்த அக்காள் தங்கையோ புகுந்த வீட்டார் மனம் கோணாமல் நடந்தால் போதும்,
படித்த மகனுக்கு அடங்கிய மருமகள் வேண்டும்,
படித்த தன் அருமை மகளுக்கு மட்டும்-
பதக்கமும்,பதவி உயர்வும்,பரந்த மனப்பான்மைக் கொண்ட மாப்பிள்ளை வேண்டும்,
படித்த இந்திய ஆண்மகனின் இன்னமும் பக்குவப்படாத குணம்..

0 கருத்துகள்: